கனடா செய்திகள்

Taiwan இல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கனேடிய, சீன பாதுகாப்பு அமைச்சர்கள் சிங்கப்பூரில் சந்திப்பு

கனடா மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்கள் கடந்த வாரம் ஒரு சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் 11 ஆண்டுகளில் முதல் முறையாக ஒன்றாக அமர்ந்தனர். 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைச்சர்களுக்கிடையேயான முதல் சந்திப்பைக் குறிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் Shangri-La உரையாடலில் Admiral Dong Jun இனை Bill Blair சந்தித்தார்.

Taiwan சீனாவின் ஒரு பகுதி என்ற Beijing இன் நிலைப்பாட்டை ஏற்காத புதிய அரசாங்கத்தின் தேர்தலுக்குப் பிறகு, மே மாத இறுதியில் சீனா Taiwan தீவின் உருவகப்படுத்தப்பட்ட முற்றுகையை நடத்தியது.

ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான பிராந்தியத்தை உறுதி செய்வதற்காக சீனாவுடனும், Indo-Pacific முழுவதிலும் உள்ள எங்களின் அனைத்து கூட்டாளிகளுடனும் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று Shangri-La உரையாடலில் Blair கூறினார்.

Related posts

கனேடிய நிறுவனங்களில் அதிக வெடிகுண்டு மிரட்டல்கள் – RCMP பதிலளிப்பு

admin

நேரமின்மை காரணமாக Liberal தலைமைக்கு போட்டியிட போவதில்லை என MacKinnon தெரிவிப்பு

admin

Haitiயில் உள்ள கனேடியர்களின் நிலை தொடர்ந்தும் ஆபத்தில்;

Editor