Lebanon இல் வன்முறை அதிகரித்து வருவதால், கனேடியர்கள் விரைவில் வெளியேறுமாறு Ottawa அறிவுறுத்தல்
Hezbollah மற்றும் Israel இடையே நீடித்த மற்றும் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக எச்சரிக்கையின்றி பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்றும், Lebanon இற்கு பயணிப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும், வன்முறை அதிகரித்து வரும்...