கனடா தபால் ஊழியர்கள் உத்தியோகபூர்வமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவிப்பு
55,000 கனடா தபால் ஊழியர்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கனேடிய தபால் ஊழியர் சங்கம் (CUPW) தெரிவித்துள்ளது. சிறிய முன்னேற்றத்துடன் ஒரு வருட பேரம் பேசிய பிறகு, தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய...