நேரமின்மை காரணமாக Liberal தலைமைக்கு போட்டியிட போவதில்லை என MacKinnon தெரிவிப்பு
Liberal தலைமைக்கு போட்டியிடுவது பற்றி பரிசீலித்து வருவதாக வதந்தி பரவிய மற்றொரு அமைச்சரான Steven MacKinnon, அவர் விரும்பும் பிரச்சாரத்தை மேற்கொள்ள அவருக்கு போதுமான நேரம் இல்லாத காரணத்தினால் Liberal தலைமைக்கு போட்டியிட போவதில்லை