தடுப்பூசி வளர்ச்சியை விரைவுபடுத்த Liberals ஒரு தொற்றுநோய் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகின்றனர்
வேகமாகப் பரவும் தொற்று நோய்களைக் கையாள்வதற்கும் எதிர்கால தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பதற்கும் கனடாவின் திறனை மேம்படுத்துவதற்காக federal Liberals ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குகின்றனர். இந் நிறுவனம் COVID-19 தொற்றுநோய்களின் போது கனடியர்களுக்கு உதவிய பொது