Home Page 39
சினிமா

கனடாவில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இணையத்தில் வெளியாக தயாராகின்றது.

Editor
கனடிய, ஐரோப்பிய, தமிழக, தமிழீழ கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவாகி கடந்த வருடம் கனடா, ஐரோப்பிய நாடுகளின் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட Ps சுதாகரனின் “ஒருத்தி 2” திரைப்படம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் www.emkathai.com
சினிமா

“கல்லறை இரகசியங்கள்” Poster release.

Editor
பிரான்ஸில் தயாராகியிருக்கும் கல்லறை இரகசியங்கள் முழு நீள திரைப்படத்தின் முதல் விளம்பர பதாகை (poster) கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. திருமலையூரானின் எழுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தினை பிரெஞ்சு கலாச்சார மையம்
சினிமா

” விலங்கு தெறிக்கும் ” 2 nd Look poster.

Editor
Danyman Production தயாரிப்பிலும், பிரகாஷ் ராஜா இயக்கத்திலும், டனிஸ் ராஜ் நடிப்பிலும், டருண் பாஸ்கர் மற்றும் அருள் செல்வத்தின் (DB STUDIO) ஒளிப்பதிவிலும் பிரசாந் கிருஸ்ணபிள்ளையின் இசையிலும், செல்வராஜ் தனுசனின் ஒளித்தொகுப்பிலும் டேறியனின் கலை
சினிமா

Finder திரைப்படத்தின் முதல் பார்வை.

Editor
ஆரபி படைப்பகத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Finder” படத்தின் முதல் பார்வை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியினால் வெளியீடு செய்து வைத்ததை தொடர்ந்து பல்வேறு ஊடகங்களின் பேராதரவோடு படத்தின் முதல்பார்வை சமூக ஊடகங்கள் பலவற்றிலும்
கனடா செய்திகள்

கனேடியர்களில் 9 பேரில் ஒருவருக்கு COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Editor
கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. 3.5 மில்லியன் கனடியர்கள் COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர். COVID நோய்த் தொற்றுக்குப் பின்னர் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல்
கனடா செய்திகள்

COVID கால CERB கொடுப்பனவுகளை தகாத முறையில் பெற்ற 185 ஊழியர்களை CRA பணி நீக்கம் செய்துள்ளது.

Editor
மத்திய அரசாங்கத்தின் COVID கால CERB கொடுப்பனவுகளை பெறுவதற்குத் தகுதி இல்லாத போது, அதைக் கோரியதற்காக 185 ஊழியர்கள் இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கனடா வருவாய் முகாமையகம் கூறுகிறது. கடந்த September மாதம்
கனடா செய்திகள்

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 430,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

Editor
கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. இது 1957 ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போதும் இல்லாத மக்கள் தொகை அதிகரிப்பின் வேகத்தைக் குறிக்கிறது. October 1ஆம் திகதிக்கான மக்கள் தொகை மதிப்பீடுகளை
கனடா செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

Editor
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வு என்பது இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்ததை விட இப்போது சாதிக்க முடியும் என தான் நம்புவதாக Melanie Joly கூறினார். இந்த மோதல்
கனடா செய்திகள்

கனடாவின் பணவீக்க விகிதம் 3.1 சதவீதத்தில் நிலையாக உள்ளது.

Editor
கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் November மாதத்தில் 3.1 சதவீதமாக நிலையாக இருந்தது. இது முந்தைய மாத பணவீக்க விகிதத்துடன் பொருந்துகிறது என இந்த வாரம் வெளியான கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.