கனடா செய்திகள்

Barrhaven நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் இன்று Ottawa நீதி மன்றில் முன்னிலை;

கடந்தவாரம் Barrhaven நகரில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலைக்குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட 19 வயதான Febrio De-Zoysa எனப்படும் சந்தேகநபரை Ottawa பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் , 6 கொலை வழக்கு மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக மேலதீக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக Ottawa பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொலை குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரை Ottawa நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வணிகங்களுக்கு ஆறு மாத கால சலுகைக்காலம் வழங்கும் Ontario மாகாண அரசாங்கம்

canadanews

ஒன்டாரியோ மருந்தகங்களில் சிகிச்சையை விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவுகளை Ford பாதுகாக்கிறது

admin

Lebanon இல் மனிதாபிமான உதவிக்காக கனடாவினால் $10 மில்லியன் அறிவிக்கப்பட்டுள்ளது

admin