Toronto வாகன திருட்டு காப்பீடு கோரிக்கைகள் 2018 முதல் 561 சதவீதம் அதிகரிப்பு – Ontario இல் $1B இற்கும் அதிகமான உரிமைகோரல்
கடந்த சில ஆண்டுகளாக Greater Toronto பகுதியிலும், Ontario முழுவதிலும் வாகனத் திருடினால் ஏற்படும் காப்பீட்டுக் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. Toronto இல் வாகனத் திருட்டு உரிமைகோரல்கள் 2018 இல் 56 மில்லியன் டாலரில் இருந்து