Home Page 46
கனடா செய்திகள்

குழந்தைகளுக்கான RSV க்கு எதிரான உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தை NACI பரிந்துரைப்பு

admin
National Advisory Committee ஆனது அனைத்து குழந்தைகளுக்குமான சுவாச ஒத்திசைவு வைரஸ் அல்லது RSV க்கு எதிரான உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தை பரிந்துரைப்பதுடன், அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் முதல் RSV சீசனுக்கு முன் Nirsevimab
கனடா செய்திகள்

Ottawa உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாத புதியவர்களுக்கான பாதையை உருவாக்குகிறது

admin
கனடாவில் உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாது குடியேறியவர்களுக்கு அவர்கள் தங்குவதற்கு ஒரு பாதை தேவை, மற்ற சந்தர்ப்பங்களில் Ottawa நாடு கடத்தும் நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும்என பிரதம மந்திரி Justin Trudeau தெரிவித்துள்ளார். எத்தனை ஆவணமற்ற
கனடா செய்திகள்

Ontario இல் குற்றம் சாட்டப்பட்ட வாகனத் திருடர்களின் ஓட்டுநர் உரிமத்திற்கு வாழ்நாள் தடை விதிக்கும் சாத்தியம்

admin
மாகாணம் முழுவதும் வாகனத் திருட்டு குற்றங்களின் அதிகரிப்பைக் குறைக்க, குற்றங்களுக்குத் தண்டனை பெற்றவர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை இடைநிறுத்த Ford அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இச் சட்டம் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச் சட்டமானது
கனடா செய்திகள்

Alta இன் Fort McMurray பகுதிகளில் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

admin
Fort McMurray இன் தெற்கு முனையை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் செவ்வாயன்று Alberta நகரத்தை அச்சுறுத்திய காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்டனர். Beacon Hill, Abasand, Prairie Creek மற்றும் Grayling Terrace ஆகியவற்றில் வசிப்பவர்கள் பிற்பகலில்
கனடா செய்திகள்

வெளிநாட்டு விவகார அமைச்சர் Mélanie Joly மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல் பகுதிக்கு பயணம் செய்யவுள்ளார்.

admin
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அங்கு அவர் அமைதி காத்தல் மற்றும் உதவிகளில் கவனம் செலுத்துவார். Mélanie Joly இன்று புறப்பட
கனடா செய்திகள்

$5 மில்லியன் மதிப்பிலான திருடப்பட்ட கைக்கடிகாரங்கள் தேடுதலில் மீட்பு: Toronto பொலிசார்

admin
5 மில்லியன் டொலர் பெறுமதியான திருடப்பட்ட கைக்கடிகாரங்கள் தொடர் சோதனையின் போது மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு ஆண்கள் குற்றம் சாட்டப்பட்டதாக Toronto பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 30, 2023 அன்று மாலை சுமார் 4:30
கனடா செய்திகள்

நான்காவது சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்

admin
கடந்த ஆண்டு British Columbia வில் கோவிலுக்கு வெளியே Sikh ஆர்வலர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்ட வழக்கில் கனடாவில் வசிக்கும் நான்காவது இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 22 வயதான
கனடா செய்திகள்

முன்னாள் Liberal அமைச்சரவை அமைச்சரும் எம்.பி.யுமான Jim Peterson அவரது 82 வயதில் காலமானார்

admin
Toronto நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் Liberal அமைச்சரவை அமைச்சருமான Jim Peterson தனது 82வது வயதில் காலமானார். Jim வெள்ளிக்கிழமை தனது பண்ணையில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்ததாக இவரது சகோதரர் தெரிவித்துள்ளார். இவர்
கனடா செய்திகள்

Liberal அரசாங்கம் வாகனத் திருட்டுகளிலிருந்து விடுபடவில்லை – கடந்த ஆண்டுகளில் 48 வாகனங்கள் திருட்டு

admin
புதிய தரவுகளின் படி ஜனவரி 2016 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை 48 அரசு வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் நீதி அமைச்சரின் உத்தியோகபூர்வ வாகனம் 2021 முதல் 2023 வரை பல வருடங்களில்
கனடா செய்திகள்

சர்வதேச மாணவர்களின் மரணத்திற்குப் பிறகு கனடா மீண்டும் தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும் – இந்திய தூதர்

admin
கனடாவில் இந்திய மாணவர்கள் சுரண்டப்படுவதை மேற்கோள் காட்டி, கனடா தனது நற்பெயரை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஒட்டாவாவாவுக்கான இந்திய தூதர் அழைப்பு விடுத்துள்ளார். இரு நாடுகளும் தங்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதில் இந்திய