வெளிநாட்டு தலையீட்டை எதிர்கொள்ள Trudeau அரசாங்கம் தயாராகிறது
Trudeau அரசாங்கம் வெளிநாட்டு தலையீட்டை எதிர்கொள்வதற்கு அடுத்த வார தொடக்கத்தில் சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் வெளிநாட்டு முகவர் பதிவேடு மற்றும் கனடாவின் உளவு நிறுவனத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம். 2021ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை