கனடா செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வு என்பது இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்ததை விட இப்போது சாதிக்க முடியும் என தான் நம்புவதாக Melanie Joly கூறினார்.

இந்த மோதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் மிகவும் கடினமானது என நம்புவதாக அவர் மேலு‌ம் தெரிவித்தார்.

Related posts

Washington இல் முகாமிடும் கனேடிய முதல்வர்கள். அடுத்து நடக்கப்போவது என்ன?

canadanews

அடுத்த ஆண்டிற்கான G7 Summit ஆனது Alberta இன் Kananaskis நடைபெறவுள்ளது

admin

heat dome அல்லது Heat wave?

admin