கனடா செய்திகள்

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 430,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

இது 1957 ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போதும் இல்லாத மக்கள் தொகை அதிகரிப்பின் வேகத்தைக் குறிக்கிறது.

October 1ஆம் திகதிக்கான மக்கள் தொகை மதிப்பீடுகளை கனடிய புள்ளி விபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இ‌தி‌ல் கனடாவின் மக்கள் தொகை 40.5 மில்லியனுக்கு அதிகம் என குறிப்பிட்டு, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கனடாவின் மொத்த மக்கள் தொகை வளர்ச்சியை குறிப்பிடுகிறது.

Related posts

கனேடிய வேலையின்மை விகிதம் June மாதத்தில் 6.4% ஆக உயர்வு

admin

கனடாவில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையரின் பிள்ளைகள் இருவர் மல்யுத்தப் போட்டியில் சாதனை;

Editor

September மாத வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக Air Canada விமானிகள் வாக்களித்தனர்

admin