கனடா செய்திகள்

கனேடியர்களில் 9 பேரில் ஒருவருக்கு COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

3.5 மில்லியன் கனடியர்கள் COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர்.

COVID நோய்த் தொற்றுக்குப் பின்னர் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் அறிகுறிகள் நீடித்தால் அது நோய்த் தொற்றின் நீண்டகால அறிகுறியாக வரையறுக்கப்படுகிறது.

நீண்ட கால நோய்த் தொற்றின் அறிகுறிகளை கொண்டவர்களில், 80 சதவீதம் பேர் ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக அவற்றைக் கொண்டுள்ளனர்.

Related posts

LCBO ஒப்பந்தத்திற்குப் பிந்தைய தகராறு தீர்க்கப்பட்டது: கடைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும்

admin

Niagara பிராந்தியத்தின் Hamilton இல் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவொன்று தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

admin

விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பை இங்கிலாந்து கோருகிறது

admin