கனடா செய்திகள்

COVID கால CERB கொடுப்பனவுகளை தகாத முறையில் பெற்ற 185 ஊழியர்களை CRA பணி நீக்கம் செய்துள்ளது.

மத்திய அரசாங்கத்தின் COVID கால CERB கொடுப்பனவுகளை பெறுவதற்குத் தகுதி இல்லாத போது, அதைக் கோரியதற்காக 185 ஊழியர்கள் இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கனடா வருவாய் முகாமையகம் கூறுகிறது.

கடந்த September மாதம் CRA வெளியிட்ட தகவலில் இருந்து இதன் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 65 ஆகும்.

COVID தொற்று காலத்தின் போது CERB கொடுப்பனவுகளை பெற்ற சுமார் 600 தற்போதைய பணியாளர்களை CRA மதிப்பாய்வு செய்கிறது.

Related posts

ஜூன் மாதத்தில் மொத்த விற்பனை 0.6% குறைவு – Statistics Canada

admin

காட்டுத்தீ காரணமாக Quebec இன் அதிகபட்ச பாதுகாப்பு சிறையான Port-Cartier இனை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது

admin

புதுப்பிக்கப்பட்ட Novavax COVID-19 தடுப்பூசியை கனடாவின் சுகாதார துறை அங்கீகரித்துள்ளது

admin