கனடா செய்திகள்

CSIS இயக்குனரான David Vigneault 7 வருடங்களிற்கு பின் பணியில் இருந்து விலகுகின்றார்

7 வருடங்கள் Canadian Security Intelligence Service(CSIS) இன் இயக்குனராக இருந்த David Vigneault தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. மேலும் சீன தலையீடு இருந்தபோதிலும், 2021 மற்றும் 2019 இல் கனடாவின் தேர்தல்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று April மாதம் foreign election interference முன்பாக Vigneault சாட்சியம் அளித்தார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc ஒரு சமூக ஊடக பதிவில், Vigneault தனது முழு வாழ்க்கையையும் கனேடியர்களுக்கு சேவை செய்வதிலும் அவர்களை தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பதிலும் செலவிட்டார் என்று கூறுகிறார்.

Related posts

Trudeau எந்த விதத்திலும் Rafah இல் இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதலை ஆதரிக்கவில்லை

admin

Ontario இல் குற்றம் சாட்டப்பட்ட வாகனத் திருடர்களின் ஓட்டுநர் உரிமத்திற்கு வாழ்நாள் தடை விதிக்கும் சாத்தியம்

admin

கனடாவில் Flu தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை.

admin