கனடா செய்திகள்

2030 ஆம் ஆண்டிற்குள் கனடா 1.3 மில்லியன் கூடுதல் வீடுகளை கட்ட வேண்டும் – PBO அறிக்கை

2030 ஆம் ஆண்டிற்குள் கனடா நாட்டினுடைய வீட்டு இடைவெளியை அகற்ற 1.3 மில்லியன் கூடுதல் வீடுகள் கட்டப்பட வேண்டும் என பாராளுமன்றத்தின் வரவு செலவு கணக்கு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக இன்னும் எத்தனை வீடுகள் கட்டப்பட வேண்டும் என்பது குறித்த Yves Giroux’s அலுவலக அறிக்கையின் படி கனடா தற்போது இருப்பதை விட வருடத்திற்கு 181,000 வீடுகளை கட்ட வேண்டும் என PBO கணக்கிட்டுள்ளது.

Liberal அரசாங்கமானது கூட்டாட்சி கணக்கீடுகளிற்கு முன்னதாக வீட்டுவசதி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது வீட்டு விநியோகத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அதிக வாடகைக் கட்டுமானத்தைத் தூண்டுவதற்காக குறைந்த விலையில் பில்லியன் கணக்கான டாலர்கள் கடன் பெறப்பட்டுள்ளது.

Related posts

பாதுகாப்பு காரணமாக Israel மற்றும் West Bank செல்லும் பயணங்களிற்கு கனடா அறிவுறுத்தல்

admin

நெல்சன் கோட்டையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை விரட்டிய காட்டுத்தீ கட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

admin

கனடா மத்திய வங்கியின் இந்த வார வட்டி விகித எதிர்பார்ப்பு

Editor