கனடா செய்திகள்

Toronto வில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை;

Toronto வில் வசிக்கும் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு குடும்ப மருத்துவர் இல்லை என Ontario College of family Physicians தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நீடித்தால் அந்த எண்ணிக்கையானது 2026ல் கிட்டத்தட்ட ஒரு மில்லியனை எட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் மருத்துவர்கள் மீதான நிர்வாகச்சுமை மற்றும் நோயாளிகள் மருத்துவம் பெறுவதில் ஏற்படும் தாமதம் ஆகிய இரண்டையும் குறைக்க உதவும் முயற்சிகளையும் மாகாண அரசாங்கம் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Air Canada ஒப்பந்தம் பணிநிறுத்தத்தைத் தவிர்க்கிறது, பயணிகள் மற்றும் வணிகக் குழுக்கள் பயனடைகின்றன

admin

விபத்தில் இரு வயோதிபர்கள், குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

Canadatamilnews

விமான விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு 30,000 அமெரிக்க டொலர் இழப்பீடு

canadanews