கனடா செய்திகள்

$70 மில்லியன் வெற்றி பண பெறுமதியான Lotto Max ticket , Toronto வில் விற்பனை.

April 19 வெள்ளிக்கிழமை நடைபெற்ற டிராவில் Lotto Max ticket ன் ஜாக்பாட் பெறுமதி 70 மில்லியன் டாலராக இருந்தது. இதுவரை வெற்றியாளர்கள் எவரும் கோரப்படவில்லை.

”OLG Prize Centreன் ஊடாக வெற்றியாளர்கள் அறிவிக்க படுவார்கள்” என OLG மற்றும் மாகாணத்தின் lottery and gambling கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளனர்.

மேலும் $1 மில்லியனுக்கு மேல் பெறுமதியுள்ள மேலதிக  டிக்கெட்களும்  Toronto வில் விற்பனையாகியுள்ளன.

Related posts

East-end Toronto இல் நடந்த துப்பாக்கி சூட்டில் Pickering man ஒருவர் உயிரிழந்துள்ளார்

admin

பணவீக்கம் காரணமாக BoC இந்த வாரம் அதிகப்படியான விகிதக் குறைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Canadatamilnews

இந்தியாவின் கொலை, மிரட்டி பணம் பறித்தல், வற்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் இராஜதந்திர பதிலடிகளைத் தூண்டுகின்றன

admin