2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தகுதியான Ontario குடியிருப்பாளர்கள் $200 தள்ளுபடி காசோலைகளைப் பெறுவார்கள்
தகுதியான Ontario குடியிருப்பாளர்கள் $3 பில்லியன் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் $200 தள்ளுபடி காசோலைகளைப் பெறுவார்கள் என்று Premier Doug Ford மற்றும் நிதி அமைச்சர் Peter Bethlenfalvy ஆகியோர்...