அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற Donald Trump இற்கு Trudeau வாழ்த்து தெரிவிப்பு
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Donald Trump இற்கு பிரதமர் Justin Trudeau வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump மற்றும் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக Senator...