ஒரு வாரத்துக்கும் மேலாக Brampton இல் இருந்து காணாமல் போன நபரை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது
ஒரு வாரத்திற்கு முன்பு Brampton இல் இருந்து காணாமல் போன 64 வயது முதியவர் யோகராஜாவைக் கண்டுபிடிக்கும் பணியில் York பிராந்திய காவல்துறையினர் Peel பிராந்தியத்தில் உள்ள போலீஸாருக்கு உதவி வருகின்றனர். யோகராஜா காணாமல்...