நவம்பர் 3ம் திகதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், கனடா தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாக்களிக்கின்றனர்
நவம்பர் 3ம் திகதிக்குள் கனடா தபால் நிறுவனத்துடனான பேரம் பேசும் மேசையில் பேச்சுவார்த்தைகள் முன்னேறவில்லை என்றால், தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கனேடிய தபால் ஊழியர் சங்கம் (CUPW) அதன் பேச்சுவார்த்தைக்