Liberals இன் கிளர்ச்சியினால் தலைத்துவம் பாதிக்கப்படவில்லை – Justin Trudeau தெரிவிப்பு
பிரதமர் Justin Trudeau இனை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தும் முயற்சியில் புதன் கிழமை அவரை எதிர்கொள்ள அவரது காக்கஸ் உறுப்பினர்கள் தயாராக உள்ள நிலையில், Liberal கட்சியின் தலைவர் பதவி பாதுகாப்பானது என்று Trudeau