Markham நகர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தமிழ்ப்பெண் உயிரிழப்பு
வெள்ளிக்கிழமை காலை Markham நகரில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பல சந்தேக நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு நாயும் உயிரிழந்ததுடன் மேலும் ஒரு ஆண் படுகாயமடைந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில்