கனடா- தபால்துறை may மாதம் முதல் முத்திரைகளின் விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது!
கனடாவின் தபால்துறையானது முத்திரைகளின் விலையை அதிகரித்துள்ளது. கட்டண மாற்றங்களால் U.S, சர்வதேச அஞ்சல் மற்றும் உள்நாட்டு பதிவு அஞ்சல் உள்ளிட்டவைகளும் பாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று பொதுமக்களின் கருத்துக்காக