கனடா செய்திகள்

36 ஆண்டுகளின் பின்னர் மிகப்பெரிய NATO பயிற்சி!

கனடிய ஆயுதப் படைகள் (CAF) இம்மாத இறுதியில் பல தசாப்தங்களின் பின்னர் மிகப்பெரிய NATO பயிற்சியில் பங்கேற்க உள்ளன.

1,000 கனேடிய troops உட்பட 90,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய Steadfast Defender 2024 ஆனது January பிற்பகுதியிலிருந்து May இறுதி வரை இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பயிற்சி ஐரோப்பாவின் பல நாடுகளில் நடைபெற உள்ளது. அ‌த்துட‌ன் 50 க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள், 150 tanks, 500 infantry fighting vechiles மற்றும் 400 armoured personnel carriers போன்றவற்றை உள்ளடக்கியதாக அமையும் என அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியில் பங்குபெற எதிர்பார்க்கப்படும் கனேடிய இராணுவச் சொத்துக்களில் HMCS Charlottetown என்ற ரோந்துப் போர்க்கப்பலும் அடங்கும்.

Related posts

இந்த ஆண்டு திருடப்பட்ட 2,000 வாகனங்கள் Border agency இனால் மீட்பு

admin

சர்வதேச மாணவர்கள் அனுமதி தொடர்பில் கனடா குடிவரவு அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

Editor

கனடாவின் வேலையின்மை விகிதம் மார்கழி மாதத்தில் 5.8% ஆல் நிலையாக உ‌ள்ளது.

Editor