கனடா செய்திகள்

Durham இல் இடைத்தேர்தல் – பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்!

Durham இன் ஒரு கூட்டாட்சி இடைத்தேர்தல் march 4 ஆம் திகதி நடைபெறும் ena “X” தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இட்ட ஒரு பதிவில் பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தியு‌ள்ளா‌ர்.

முன்னாள் Conservative கட்சி தலைவர் Erin Michael O’Toole August 2020 முதல் february 2022 வரை அதிகாரப்பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி இருந்தார்.

அத்துடன் இதுவரை அத் தொகுதியில் Conservative கட்சி அதிக முறை வெற்றி பெற்று வந்த நிலையில் இம்முறை அவ் இடத்தை பிடிக்கப்போகும் கட்சி எது என எதிர்பார்ப்பு காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் பிரதமர் Brian Mulroney க்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி

admin

Liberals இனால் கனேடிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எடுக்கப்பட்ட தேர்வை நீக்க Conservatives உறுதிமொழி

admin

Bank of canada வின் வட்டிவிகிதத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்கப்படுகிறது!

Editor