LCBO தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்
Crown corporation உடனான பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக தொழிற்சங்கம் கூறியதை அடுத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதால், மாகாணம் முழுவதும் உள்ள LCBO கடைகள் வெள்ளிக்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மூடப்பட உள்ளன. இதன் போது