கனடா செய்திகள்

Liberal caucus இன் பெரும்பான்மை Trudeau இனை ஆதரிக்கிறது – Deputy prime minister தெரிவிப்பு

பிரதம மந்திரி Justin Trudeau இன் தலைமைத்துவம் பற்றிய கேள்விகள் தொடர்ந்து சுழன்று கொண்டிருந்த வேளையில், Liberal MPs இல் பெரும்பான்மையினர் தங்கள் தலைவரை தொடர்ந்து ஆதரிப்பதாக துணைப் பிரதமர் Chrystia Freeland வியாழன் அன்று வலியுறுத்தினார்.

புதன் மாலை பொழுதில் Toronto பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று Toronto-St முடிவுகள் என்ன என்பதைப் பற்றி Liberal MP John McKay தலைமையில் இணைந்து பேசியதாக கூறப்படுகின்றது.

இடைத்தேர்தல் தோல்வியின் வீழ்ச்சியைப் பற்றி விவாதிக்க national caucus கூட்டத்தை நடத்துவாரா இல்லையா என்பதை பற்றி Trudeau தெரிவிக்கவில்லை. அவர் caucus தலைவர்களின் ஒரு சிறிய குழுவைச் சந்தித்தார், ஆனால் தற்போது முழு Liberal caucus செப்டம்பர் வரை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. இருப்பினும் சில Liberal MPs தனிப்பட்ட முறையில் இப்போது முழு caucus கூட்டத்தை கோரியுள்ளனர், மற்றவர்கள் அமைச்சரவை மாற்றத்தையும் விரும்புகிறார்கள்.இருப்பினும் Trudeau உம் அவரது அலுவலகமும் இரண்டு யோசனைகளிலும் அமைதியாக உள்ளனர்.

Related posts

பதிலடிகளை விடுத்து ஈரானின் தாக்குதல்களை முறியடிப்பதில் வெற்றி பெறவேண்டும் – Joly

admin

Ukraine, Latvia இற்கு மேலும் பல உதவிகள் – பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

admin

கனடாவின் மக்கள்தொகை 63 மில்லியனை எட்டும் என கணிப்பு – 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிப்பு

admin