மலிவு விலையில் வீடுகள் இல்லாமையினால் Ontarioவின் நிதியுதவியை நிறுத்தி வைப்பதாக மத்திய வங்கிகள் அச்சுறுத்தல்
ஒன்ராறியோவில் மலிவு விலை வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதாக Justin Trudeau அரசாங்கம் அச்சுறுத்துகிறது. மார்ச் 21 அன்று Housing Minister Sean Fraser அனுப்பிய கடிதத்தில், ”2018 இல் கையெழுத்திடப்பட்ட 10