பாலஸ்தீனியர்களுக்கான தற்காலிக விசா திட்டம் தொடர்பில் கனடா குடிவரவு அமைச்சர் வெளியிட்ட தகவல்.
காசாவில் இருந்து தப்பிச் செல்ல விரும்பும் பாலஸ்தீனியர்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட (1,000 நபர்களுக்கான) தற்காலிக குடியுரிமை விசாக்களில் மத்திய அரசு விதித்துள்ள வரம்பு, முன்பை போலன்றி தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது என கனடாவின் குடிவரவு