கனடா செய்திகள்

GTA மேற்கொண்ட சுற்றி வளைப்பில் 2.2M$ மதிப்புள்ள களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

$2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 25 திருடப்பட்ட வாகனங்கள் GTA மேற்கொண்ட சுற்றி வளைப்பில் மீட்கப்பட்டுள்ளது.

York Regional Police (YRP) மேற்கொண்ட விசாரணையின் மூலம், 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு திருடப்பட்ட வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்ட இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.


டிசம்பர் 14 அன்று அதிகாரிகள் Mississaugaவில் உள்ள ஒரு warhouse இல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அங்கு காணப்பட்ட கப்பல் கொள்கலன்களுக்குள் (containers)திருடப்பட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கபட்டது.

இந்த வாகனங்கள் GTA சுற்றுவட்டாரத்தில் இருந்து திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட license plates,Master cards,car keys, key re-programming device ஆகியவை கைப்பற்றபட்டது.

இதன் போது ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

Related posts

பிராந்திய விரிவாக்கத்தைத் தூண்டும் நோக்கிலான ஈரானின் தாக்குதல் – G7 நாடுகள் எச்சரிக்கை

admin

Oshawa உணவகத்தின் முன்னாள் manager மீது ஊழியர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு

admin

முன்னாள் Toronto mayor ஆன Rob Ford இன் நினைவாக Etobicoke இல் உள்ள மைதானம் அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டது

admin