கனடா செய்திகள்

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதத்தில் வீழ்ச்சி

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் கடந்த மாதம் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது.

உணவு உட்பட நுகர்வோர் விலைக் குறியீட்டின் எட்டு பொருட்களில் ஐந்து பொருட்களின் விலை அதிகரிப்பானது குறைவடைந்துள்ளது.

அத்துடன் கடந்த மார்கழி மாதத்தில் 4.7 சதவீதமாக இருந்த பலசரக்கு பொருட்களின் விலைகள் ஆண்டுதோறும் தை மாதமளவில் 3.4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த மே 2020க்குப் பின்னர் முதல் முறையாக தை மாதத்தில் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிராந்திய விரிவாக்கத்தைத் தூண்டும் நோக்கிலான ஈரானின் தாக்குதல் – G7 நாடுகள் எச்சரிக்கை

admin

May மாத பணவீக்க விகிதம் உயர்வைத் தொடர்ந்து Bank of Canada அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வு

admin

இந்த வாரத்திற்கான மதுபானங்கள் Ontario இன் உரிமம் பெற்ற மளிகைக் கடைகளுக்கு வழங்க தயாராகின்றன

admin