கனடா செய்திகள்

கனேடிய,வேலையின்மை விகிதம் 5.8% ஆக உயர்வு;

தற்போது நாட்டில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ற வேலை வாய்ப்பு போதாமையினால் கனேடிய பொருளாதாரத்துறை கடந்த மாதம் 41,000 வேலை வாய்ப்புக்களை வழங்கியது.

கடந்த மாதத்திற்கான வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாக இருந்ததாக Federal agency’s labour former survey வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுடன் கூடிய, சேவைகள்-உற்பத்தித் துறையில் பல விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கனேடிய புள்ளிவிவரங்கள் கனடாவின் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப வேலை ஆதாயங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய சமீபத்தில் தனது அறிக்கைகளில் வேலைவாய்ப்பு விகிதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

East-end Toronto இல் நடந்த துப்பாக்கி சூட்டில் Pickering man ஒருவர் உயிரிழந்துள்ளார்

admin

கனேடியர்களில் 9 பேரில் ஒருவருக்கு COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Editor

அக்டோபர் மாதத்தில் GDP உற்பத்தி 0.3% வளர்ச்சி – Statistics Canada தெரிவிப்பு

admin