கனடா செய்திகள்

அவசர கார்பன் விலைக் கூட்டத்தை நடத்த கோரிக்கை

OTTAWA – Conservative தலைவர் Pierre Poilievre தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட அவசர சந்திப்பில் தனது கார்பன் விலைக் கொள்கையை பாதுகாக்க பிரதமர் Justin Trudeau க்கு சவால் விடுத்ததுடன், கார்பன் விலை நிர்ணய விவாதத்தில் Liberal அரசாங்கம் தோற்று போகும் எனத் தெரிந்ததால் தொலைக்காட்சி சந்திற்பிற்கு Trudeau பயப்படுகிறார் எனவும் குறிப்பிட்டார்.

செவ்வாயன்று அறிமுகப்படுத்தப்பட்ட பிரேரணையின் படி Trudeau ஐந்து வாரங்களுக்குள் மாகாண மற்றும் பிராந்திய தலைவர்களுடன் ஒன்று கூடவேண்டும் என Poilievre கூறினார். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை இந்த பிரேரணை மீது வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Rafah தாக்குதல் தொடர்பில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு

Editor

LCBO தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்

admin

காற்று, கனமழை, ஈரமான பனியுடன் Torontoவை நோக்கிச் வரும் புயல் – மின் தடைகள் ஏற்படும் அபாயம்

admin