கனடா செய்திகள்

கனேடியர்களுக்கு இரண்டு பில்லியன் புதிய மரங்களை வழங்க Ottawa உறுதி

இயற்கை வாழ்விடங்களை மீட்டெடுக்கவும், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காகவும் நாடு முழுவதும் இரண்டு பில்லியன் மரங்களை நடுவதற்கு கனடா மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாகாணத்தில் உள்ள மரங்களை வெட்ட Ottawa வில் உள்ள உள்ளூர் வனத் தொழிற்சாலைகளை அனுமதிக்குமாறு மாகாண அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பச்சைவீட்டு வாயுக்களைக் குறைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக 2031 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டு பில்லியன் மரங்களை நடுவதற்கு $3 பில்லியனுக்கும் அதிகமான தொகையை Ottawa வழங்கியுள்ளது.

Related posts

சர்வதேச மாணவர்கள் அனுமதி தொடர்பில் கனடா குடிவரவு அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

Editor

கனடாவின் வேலையின்மை விகிதம் மார்கழி மாதத்தில் 5.8% ஆல் நிலையாக உ‌ள்ளது.

Editor

கனடாவின் வாடகை கொடுப்பனவுகளின் நிலைமாறுதல்

canadanews