கனடா செய்திகள்

விபத்தில் இரு வயோதிபர்கள், குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

டொராண்டோவுக்கு கிழக்கே நெடுஞ்சாலை 401 இல் மதுபான கொள்ளை தொடர்பாக காவல்துறையினரால் துரத்தப்பட்ட வாகனம் தவறான வழியில் செல்லும் போது விபத்துக்குள்ளானதால் தாத்த, பாட்டி, பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டனர். சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) விபத்துக்கான சூழ்நிலைகள் மற்றும் அதற்கு என்ன வழிவகுத்தது, போலீஸ் தேடல் உட்பட விசாரித்து வருகிறது.

20 நிமிட தொடர்ச்சியான துரத்துதலின் பின் 6 வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது இன்னொரு நபர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அவசர கார்பன் விலைக் கூட்டத்தை நடத்த கோரிக்கை

admin

NATO அமைப்பில் 7 வது பெரிய பங்காளராக – கனடா

Editor

Trump இனுடைய posts இற்கு பதிலளிப்பது அரசாங்கத்தின் வேலை அல்ல என்று LeBlanc தெரிவிப்பு

admin