தனது தந்தைக்கு பிடித்த விளையாட்டான சதுரங்கம் விளையாடத்தொடங்கும் போது தனக்கு ஐந்து வயதுதான் என்று கூறுகின்றார் Aaron Reeve Mendes.
ஏனைய Board விளையாட்டுகளைப் போல் அல்லாது சிக்கல்கள் நிறைந்த இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் அவர் கூறினார்.
அதிக நேரத்தை Board இல் செலவிட்டதன் விளைவாக இன்று பன்னிரண்டு வயதில் சர்வதேச Master பட்டத்தை வென்ற இளைய கனேடியர் ஆனார் Mendes.