பிரதமர் Carney இன் முதலாவது வெளிநாட்டு பயணம்
கனடாவின் பிரதமராக பதவியேற்றுள்ள Mark Carney தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக எதிர்வரும் நாட்களில் France மற்றும் U.K. ஆகிய நாடுகளுகக்கு செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இரு நாட்டு தலைவர்களின் அழைப்பின் பேரிலேயே...