வெளிநாட்டு தலையீடானது பெரிய சவாலாக உள்ளது – பிரான்ஸ் பிரதமர் அறிக்கை
வெளிநாட்டு தலையீடு முயற்சிகள் ஒரு பெரும் சவாலாக உள்ளன. இதை நாடுகள் தங்கள் குடிமக்களிடம் தெரிவிக்க வேண்டும். online மூலமான இணையத் தாக்குதல்கள் மற்றும் தவறான தகவல்கள் போன்றவை வெளிநாட்டு தலையீட்டின் ஒரு பகுதியாகும்....