Home
Page 31
Finder திரைப்படத்தின் முதல் பார்வை.
ஆரபி படைப்பகத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Finder” படத்தின் முதல் பார்வை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியினால் வெளியீடு செய்து வைத்ததை தொடர்ந்து பல்வேறு ஊடகங்களின் பேராதரவோடு படத்தின் முதல்பார்வை சமூக ஊடகங்கள் பலவற்றிலும்
கனேடியர்களில் 9 பேரில் ஒருவருக்கு COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. 3.5 மில்லியன் கனடியர்கள் COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர். COVID நோய்த் தொற்றுக்குப் பின்னர் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல்
COVID கால CERB கொடுப்பனவுகளை தகாத முறையில் பெற்ற 185 ஊழியர்களை CRA பணி நீக்கம் செய்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் COVID கால CERB கொடுப்பனவுகளை பெறுவதற்குத் தகுதி இல்லாத போது, அதைக் கோரியதற்காக 185 ஊழியர்கள் இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கனடா வருவாய் முகாமையகம் கூறுகிறது. கடந்த September மாதம்
இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 430,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. இது 1957 ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போதும் இல்லாத மக்கள் தொகை அதிகரிப்பின் வேகத்தைக் குறிக்கிறது. October 1ஆம் திகதிக்கான மக்கள் தொகை மதிப்பீடுகளை
இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வு என்பது இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்ததை விட இப்போது சாதிக்க முடியும் என தான் நம்புவதாக Melanie Joly கூறினார். இந்த மோதல்
கனடாவின் பணவீக்க விகிதம் 3.1 சதவீதத்தில் நிலையாக உள்ளது.
கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் November மாதத்தில் 3.1 சதவீதமாக நிலையாக இருந்தது. இது முந்தைய மாத பணவீக்க விகிதத்துடன் பொருந்துகிறது என இந்த வாரம் வெளியான கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.
இஸ்ரேலும் கமாசும் நிலையான போர் நிறுத்தத்தை நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய பிரதமர் “Justin Trudeau” வலியுறுத்தினார்.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், அமைதியான நாடுகளில் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதிசெய்ய கனடா உறுதிபூண்டுள்ளது என Justin Trudeau தெரிவித்தார். கனடிய பிரதமர்; ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பிரதமர்களுடன் இணைந்து இந்த
பயங்கரவாத அமைப்பிற்கான ஆட்சேர்ப்பு வீடியோக்களை தயாரித்ததாக கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
RCMP முன்னெடுத்த 18 மாத விசாரணையின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது Ontario மாகாணத்தில் குற்றம் சாட்டப்பட்டது. RCMPயின் ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்க குழு Niagara, Toronto பிராந்தியத்தில் இந்த
Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது.
கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.Malichita, Rudy ரக Cantaloupe தொடர்புடைய salmonella பாதிப்புடன் தொடர்புடைய 153 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக PHAC தெரிவிக்கின்றது.உறுதிப்படுத்தப்பட்ட salmonella பாதிப்பு இதுவரை எட்டு மாகாணங்களிலும்