இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வு என்பது இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்ததை விட இப்போது சாதிக்க முடியும் என தான் நம்புவதாக Melanie Joly கூறினார். இந்த மோதல்