முன்னாள் பிரதமர் Brian Mulroney க்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி
கனேடிய அரசியலின் சிங்கம் என அழைக்கப்பட்ட கடந்த மாதம் மரணமடைந்த Brian Mulroney க்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார்கள். அவரது மனைவி மிலா மற்றும் அவர்களது குழந்தைகளான நிக்கோலஸ், மார்க், பென்...