Home Page 35
கனடா செய்திகள்

Newmarket இல் துப்பாக்கிகள், போதைப்பொருள்கள் போலீசாரால் கைப்பற்றல் – 3 சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு

admin
April 19, வெள்ளிக்கிழமை அன்று Newmarket மற்றும் Richmond Hill இல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மூன்று சகோதரர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் cocaine, fentanyl போன்ற சட்டவிரோத போதைப்பொருட்கள் பொலீசாரால் கைப்பற்றப்பட்டன. York பிராந்திய
கனடா செய்திகள்

மத்திய அரசு மீண்டும் புதிய வரவுசெலவுத் திட்டத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர்கள் கோரிக்கை

Canadatamilnews
Ottawaல் சமீபத்திய வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை வழங்கும்போது மத்திய அரசாங்கம் அதிகார வரம்புகளை மீற வேண்டாம் என்று கனடாவின் பிரதமர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் , கூட்டாட்சி அரசாங்கமானது நகராட்சிகளுடன் மட்டும் இணைந்து செயல்படுவதன்
கனடா செய்திகள்

$70 மில்லியன் வெற்றி பண பெறுமதியான Lotto Max ticket , Toronto வில் விற்பனை.

Canadatamilnews
April 19 வெள்ளிக்கிழமை நடைபெற்ற டிராவில் Lotto Max ticket ன் ஜாக்பாட் பெறுமதி 70 மில்லியன் டாலராக இருந்தது. இதுவரை வெற்றியாளர்கள் எவரும் கோரப்படவில்லை. ”OLG Prize Centreன் ஊடாக வெற்றியாளர்கள் அறிவிக்க
கனடா செய்திகள்

இன்று சில கனேடிய குடும்பங்கள் ஒரு குழந்தைக்கு $620 வரை பெற்றுக்கொள்வார்கள்

admin
சமீபத்திய Canada Child Benefit (CCB) இனால் இந்த வெள்ளிக்கிழமை கனேடிய குடும்பங்களிற்கு நிதி வழங்கப்படவுள்ளது. மத்திய அரசின் இத் திட்டமானது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு குழந்தை வளர்ப்பு செலவிற்கு
கனடா செய்திகள்

பல் மருத்துவர்களை அதிகரிக்கும் வகையில் பல் பராமரிப்பு மாற்றங்களை செய்ய வேண்டும் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

admin
Ottawa இல் அதிக பல் மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் வாய்வழி சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் பங்கேற்கும் வகையில் புதிய பல் பராமரிப்புத் திட்டத்தில் மாற்றங்களை சுகாதார அமைச்சர் Mark Holland புதன்கிழமை அறிவித்தார்.
கனடா செய்திகள்

Toronto Pearson விமான நிலையத்தில் விமான சேவை வழங்குநர்கள் வேலைநிறுத்தம்

admin
Gate Gourmet வழங்கிய இறுதிச் சலுகையை நிராகரித்ததை அடுத்து, உத்தியோகபூர்வமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக விமானச் சேவை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக Toronto Pearson விமான நிலையத்தில் சில பயணத் தாமதங்கள்
கனடா செய்திகள்

வீட்டு வசதி, வரி போன்றவற்றிற்கு Federal கணக்கெடுப்பில் முன்னுரிமை – $39.8B நிதி பற்றாக்குறை

admin
2024 ஆம் ஆண்டிற்கான Federal கணக்கெடுப்பில் இளைஞர்களுக்கான விளையாட்டுக் களத்தை நிறுவுதல், நாட்டின் வீட்டுவசதி மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தல் போன்றவற்றிற்காக கனடாவில் அதிக வருமானம் ஈட்டுபவர்களிடம் அரசாங்கம் புதிய வரிகளை விதித்துள்ளது. 2024
கனடா செய்திகள்

பதிலடிகளை விடுத்து ஈரானின் தாக்குதல்களை முறியடிப்பதில் வெற்றி பெறவேண்டும் – Joly

admin
இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம் எனவே, இந்த வார இறுதியில் முறியடிக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மீது குண்டுகளை வீசாமல் Middle East இல் அதிகரித்து வரும் மோதல்களைத் தணிக்க உதவுமாறு
கனடா செய்திகள்

Montreal துறைமுகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட கார்கள் மீட்பு – GTA இலிருந்து திருடப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு

admin
December மாத நடுப்பகுதிக்கும் March மாத இறுதிக்கும் இடையில், Montreal துறைமுகத்தில் பொலிசாரால் சுமார் 400 கப்பல் கொள்கலன்களை ஆய்வு செய்யப்பட்டதுடன் கிட்டத்தட்ட 600 திருடப்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டன, அவற்றில் பெரும்பாலானவை டொராண்டோ பகுதியைச்
கனடா செய்திகள்

பிராந்திய விரிவாக்கத்தைத் தூண்டும் நோக்கிலான ஈரானின் தாக்குதல் – G7 நாடுகள் எச்சரிக்கை

admin
வார இறுதியில் நடைபெற்ற இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலானது Middle East இன் ஸ்திரமின்மையை காட்டுவதுடன், பிராந்திய விரிவாக்கத்தை தூண்டும் அபாயம் காணப்படுகின்றது. மேலும் நூற்றுக்கணக்கான drones மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை குறிவைக்கும்