Toronto வில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை;
Toronto வில் வசிக்கும் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு குடும்ப மருத்துவர் இல்லை என Ontario College of family Physicians தெரிவித்துள்ளனர். இவ்வாறு நீடித்தால் அந்த எண்ணிக்கையானது 2026ல் கிட்டத்தட்ட ஒரு மில்லியனை