” ரொறன்ரோ நகரம் ஓய்வு பெறுவதற்கு ஏற்ற இடம் அல்ல ” – கருத்துக்கணிப்பு
திங்கள் அன்று வெளியிடப்பட்ட Liaison Strategies கணக்கெடுப்பில் “ரொறன்ரோ ஓய்வு பெற ஒரு நல்ல இடம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? அல்லது உடன்படவில்லையா?” என்று ஆராயப்பட்டது. கணக்கெடுப்பு முடிவுகளின் படி 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் அறிக்கையுடன்...