February 01 முதல் கனடா இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் – Donald Trump
கனடா மீது 25 சதவீத வரிகள் அமுல்படுத்துவதற்கு சாத்தியமான திகதியை அமெரிக்க அதிபர் Trump வழங்கியுள்ளார். திங்கட்கிழமை Oval அலுவலகத்தில் வைத்து வரிகள் எப்போது அமுல்படுத்தப்படும் என்று அவரிடம் கேட்டபோது அதற்கு February 1...