GTA மேற்கொண்ட சுற்றி வளைப்பில் 2.2M$ மதிப்புள்ள களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.
$2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 25 திருடப்பட்ட வாகனங்கள் GTA மேற்கொண்ட சுற்றி வளைப்பில் மீட்கப்பட்டுள்ளது. York Regional Police (YRP) மேற்கொண்ட விசாரணையின் மூலம், 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு திருடப்பட்ட...