அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் Ontarioவின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக நிதி அமைச்சர் உறுதி;
அடுத்த Ontario வரவு செலவுத் திட்டத்தை வழங்கும்போது, வரிகள் மற்றும் கட்டணங்களை உயர்த்தாமல் Ontarioவின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக Finance Minister Peter Bethlenfalvy, உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த மாதம் நிதி...