கடுமையான பனிப்பொழிவால் Nova Scotia வில் தொடரும் இடையூறுகள் !
வார இறுதியில் மாகாணத்தின் சில பகுதிகளில் 1 மீட்டருக்கும் அதிகமான பனி குவிந்த பிறகு, Nova Scotiaவில் சுத்தம் செய்வதற்க்கு சில நாட்கள் தாமதம் ஆகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அவசரகால தயார்நிலை அமைச்சர்...